ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்:-
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு…















