ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர் களுக்கு அம்மை நோய் – எஸ்ஆர்எம்யூ கோரிக்கை.
திருச்சி கோட்டத்தில் மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் அனைத்து மாநிலத்தை உள்ளடக்கிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். தென்னக ரயில்வே முழுவதும் இப்பயிற்சி பள்ளியில் திருச்சியில் மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் PRO ASM,…















