கிராமாலயா பத்மஸ்ரீ தாமோதரனின் “வாய்மை எனப்படுவது யாதெனின் – ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூல் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் வெளியீட்டார்:-
கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக சேவகருமான பத்மஸ்ரீ தாமோதரன், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு 2022ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.…















