திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு – வனத்து றையினர் விசாரணை.
துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை அருகே விவசாய நிலப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததன. இச்சம்பவம் குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு…