கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேனா.

ஐதராபாத்தில் வசித்து வருபவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர்…

வாடிக்கை யாளர்களுக்கு செட்டில் மெண்ட் – ஐஸ்வர்யா தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் முருகேசன் திருச்சியில் பேட்டி.

கோவையை தலைமையிடமாக கொண்டு ஐஸ்வர்யா தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் அமைத்து, நகைச்சீட்டு மற்றும் நகை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. நகையோ, பணமோ கிடைக்காமல் ஏமாந்த கோவை…

TELCயின் முன்னாள் ஆயரின் ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு – செயலாளர் மெகர் அந்தோணி பேட்டி.

திருச்சியில் கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது திருச்சபையின் கீழ் 200 பள்ளிக் கூடங்கள், ஒரு கல்லூரி, 40 சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயராக பணியாற்றுபவர்கள் அறுபத்து…

திருச்சியில் அரசு பஸ், வேன் மோதி விபத்து – சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கிராமத்தில் வேன் மற்றும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வாத்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்…

திருச்சியில் பிரபல கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் விரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி , இருசக்கர வாகனம் மற்றும் ரூ .2000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின்…

த.மு.எ.க.ச சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட விழா.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சிவ. வெங்கடேஷ் வரவேற்றார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட வர்க்க போராட்ட…

விளம்பர பேனர் வைத்த வாலிபர்கள் – மின்சாரம் தாக்கி பலி – திருச்சியில் நடந்த சோகம்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் மேனகா நகர் பகுதியில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அப்பார்ட்மெண்ட்ஸ் விஸ்தரிப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி அப்பார்ட்மெண்ட் அருகே டிரான்ஸ்பார்மரையொட்டி பிரம்மாண்ட விளம்பர…

பள்ளிவாசல் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி – முன்னாள் இமாம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் புகார்.

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…. திருச்சி…

முன்னாள் எம்பி அடைக்கல ராஜின் 86-வது பிறந்தநாள் – ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து…

விவசாயியை தாக்கிய AC மீது நடவடிக்கை – கலெக்டரிடம் புகார் மனு அளித்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காததை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை…

நார்த்தனார் சாவுக்கு வந்த நிரை மாத கர்ப்பிணி உயிரிழப்பு – திருச்சியில் சோகம்.

திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன் தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது – இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33), கணேசன்…

பிரபல தொழில் அதிபர் கே எஸ் ராமதாஸ் காலமானார்.

திருச்சி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், செல் மால், பழமுதிர்ச்சோலை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரபல தொழிலதிபர் கேஸ் ராமதாஸ். இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த…

திருச்சி கலெக்டரிடம் 6 வருடங்களாக மனு அளிக்கும் மாற்றுத் திறனாளி.

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்லப்பா என்கிற காதர்பாஷா வயது 40 இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியில்…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி சாலை மறியல் – தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கைது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ரமேஷ், பிச்சை பிள்ளை, முருகானந்தம், சூரியநாராயணன் கருப்பையா ஆகிய நிர்வாகிகள்…

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் – பொது மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் – டீன் வனிதா.

புதுக்கோட்டை விராலிமலை கொடும்பாளூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் கூலி தொழிலாளி இவரது இளைய மகன் முருகேசன் வயது 27 லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் விழா பட்டி அருகே தனது லோடு…