திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 73- குழந்தைகளுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் கிடைத்துள்ளது – டீன் வனிதா தகவல்.
உலக காது கேட்கும் நாள் மார்ச் 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையொட்டி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி காது மூக்கு தொண்டை பிரிவு இணைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு…
திமுகவின் மேயர், து.மேயர் பெயர் பட்டியல் அறிவிப்பு.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள மேயர் மற்றும் துணை மேயருக்கான பெயர் பட்டியல்…
சமூக வலை தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம்.
நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான “வலிமை” படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது. அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த…
திருச்சி 56-வது வார்டு – மாமன்ற உறுப்பினராக PRB மஞ்சுளா தேவி பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 22-ம் வாக்கு எண்ணிக்கையின் போது திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனைத்…
திருச்சி ஆவின் பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் உயிரிழப்பு – ஜிஎச் முன்பு உறவினர்கள் மறியல்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் திடீரென அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு…
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்க்கு மாநில துணை தலைவர்கள் சுசிராஜ் ஆரோக்கிய ராஜ் கலையரசன் ஆகியோர்…
கிறிஸ்த வர்களின் 40 நாள் தவக்காலம் – சாம்பல் புதனுடன் இன்று துவங்கியது.
திருச்சி கருமண்டபம் புனித ஆரோக்கிய மாதா குணமளிக்கும் ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று (மார்ச் 2 )ல் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தவக்கால சிறப்பு திருப்பலி இன்று நடந்தது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம்…
திருச்சி மாநகராட்சி 65-வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு படங்கள்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாநகராட்சி, நகராட்சி,…
ஏழிசை மன்னர் எம்.கே தியாக ராஜ பாகவதரின் 113-வது பிறந்த நாள் விழா – சமாதியில் நிர்வாகிகள் மரியாதை.
தமிழத் திரையுலகின் முடிசூடா மன்னர் எம்.கே தியாக ராஜ பாகவதரின் 113 ஆவது பிறந்த நாள் – திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் உள்ள அவரது சமாதியில் நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழத்திரையுலகின்…
திருச்சியில் தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு – 3 கொள்ளை யர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி சந்துகடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை 3 மர்ம நபர்கள் இன்று விடியற்காலையில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்…
மேயர், து.மேயருக்கான மறைமுக தேர்தலை தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் – எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து…
ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி விடுமுறைக்காக மீனாட்சியின் சொந்த ஊரான கைலாசகிரிக்கு குடும்பத்துடன் வந்த லோகேஸ்வரன் குழந்தைகளுடன் அப்பகுதியில்…
திமுக அரசை கண்டித்து – திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கி அதிகாரத்தை கையில் எடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
ஆற்று மணலை பாதுகாக்க வேண்டி – அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல்.
கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு…
திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகம் முற்றுகை மாற்றுத் திறனாளிகள் கைது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை மீண்டும் இயக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாநில…