திருச்சியில் 90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் – கே.என்.நேரு தகவல்.
திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,26,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தொழில்…
குடி(மகனை)க் கொன்ற தந்தை – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி செந்தணீர்புரம் வ உ சி தெரு பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ் இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் வயது 34 மனைவியை பிரிந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி பலரிடம்…
திருச்சியில் கோழியை முழுங்கிய மலைபாம்பு – வனப் பகுதியில் விட்ட அதிகாரிகள்.
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு செந்தமான விவசாய நிலம் கானாப்பாடி காப்புகாடு அருகே உள்ளது. வழக்கம்போல் இன்று காலை தனது வயலுக்கு சென்ற அவர் தனக்கு செந்தமான 3 கோழிகளில் ஒன்றை காணவில்லை உடனே…
சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 81-வது நினைவு தினம் ஸ்ரீரங்கத்தில் அனுசரிக் கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் நகரம்…
ஜன 5-ம் தேதி சட்டசபை – பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள்,…
ஆலயங்கள், கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு படங்கள்.
2022-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி ஆலயங்கள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா திருத்தலத்தில் நேற்று இரவு நடைபெற்ற…
ஜன-10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது.எனவே, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…
மாஸ்க் அணி யாதவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுத்திடும் வகையிலும், தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும் மக்கள்…
வேளாங் கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை கலெக்டர் அறிவிப்பு.
நாளைய தினம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு உலகத்தில் எங்கும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று நள்ளிரவு பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு சென்று…
ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன், நெல்லையைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் மணிமாறன் குவார்ட் பிரிவில் 250 கிலோ…
“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத் துரை” தலைமையில் சிறப்பு காவல் படை!!!
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறைவாரியாக அனுபவம் மிக்க மற்றும் பணியில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தி வருகிறது. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்தைத் தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும்…
முதல்வர் மு க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்த – தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக் கண்ணு.
திருச்சியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிட திருச்சி வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு…
திருச்சியில் 1,084.80 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த பஞ்சப்பூரில் ரூபாய் 852 கோடியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முதற்கட்டமாக…
திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு செம்மை கோட்டைபுத்தூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ராமையன்.( வயது 55). இவர் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடல்நலக்…