டெல்லியில் உயிர் தியாகம் செய்த விவசாயி களுக்கு காங்கிரஸார் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அண்ணல் காந்திஜியின் சத்யாகிரகம் வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற டெல்லியில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்னக்கடை வீதி பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ உடலுக்கு டி.ஐ.ஜி சரவண சுந்தர் அஞ்சலி.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி சென்று…
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசிடம் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக் கண்ணன் கோரிக்கை.
காந்தி மார்க்கெட்டில் காய்கறி விண்ணை தொட்ட விலைவாசி உயர்வாக உள்ளது. இதனால் இல்லத்தரசிகள், ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும், சுங்க கட்டணம் உயர்வாலும்,…
திருச்சியில் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற – சப் இன்ஸ்பெக்டர் படுகொலை.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை தடுத்துநிறுத்த முற்பட்டபோது…
தனியார் கல்லூரி பஸ் மோதி – பள்ளி ஆசிரியை பலி.
திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ட் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இன்று காலை நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை நகர் பகுதியைச்…
கோவை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி – திருச்சியில் பா.ஜ.க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், கோவை பள்ளி மாணவி வழக்கை…
திருச்சியில் 13-ம் பேராயரை கண்டித்து டி.இ.எல்.சி. நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை 300 ஆண்டுகள் பழமையானதாகும் திருச்சபையில் 2 லட்சத்து 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் இதன் கீழ் ஒரு கலை அறிவியல் கல்லூரி மருத்துவமனை முதியோர் இல்லம் விடுதிகள் காப்பகங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள்…
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை டாக்டர். பிலிப் தாமஸ் இடம் பெற்றுள்ளார்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford ) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, 2020 வரையிலான ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட உலகின்…
கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி – தமிழக அரசு அதிரடி.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம்…
கார்த்திகை தீப திரு நாளையொட்டி மலைக் கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபம் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…
விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – திருச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி.
திருச்சி ஜங்ஷனில் உள்ள ரயில்வே மண்டல பல் துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் : இரண்டு ஆண்டுகளாக விடாமல் போராடிய…
நீட் தேர்வை சட்டரீதியாக எதிர்கொள்வோம் – திருமாவளவன் எம்.பி பேட்டி
திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே மண்டல பல்துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,இதில் பேசிய அவர் : இது காலம் கடந்த முடிவு –…
பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் புகார் எண் – பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்.
திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணி மனையினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் – இதில் மாவட்ட…
3 வேளாண் சட்டங்கள் வாபஸ், மோடி அறிவிப்பு – அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கடந்த ஓராண்டாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனை…
விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி 3-வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு.
கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இந்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி…