காவல்துறை சார்பில் இரண்டு வெள்ள பேரிடர் மேலாண்மை மீட்டுபு குழுவினர் தயார் நிலை.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும் , காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார் . திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட…
வாலிபரை அறைந்த எஸ்ஐ – அவமானத்தால் போலீசை திருப்பி தாக்கிய வாலிபர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது30. இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது. அங்கு ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மணிகண்டன்…
திருச்சியில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது இந்நிலையில் ஏர்போர்ட் பகுதியிலுள்ள ஜே.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, நேரில்…
மத்திய அரசை கண்டித்து 29-ம் நாளான இன்று விவசாயிகள் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன உண்ணா விரதப் போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி – காரணம் என்ன?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி…
மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
திருச்சி கோமங்கலம், பெருமாம்பட்டி, கொச்சடிப் பள்ளம் மற்றும் மேட்டுக் காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதியில் மா, கொய்யா, முருங்கை ஆலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகளை…
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 28-ம் நாளான இன்று விவசாயிகள் மரத்தில் ஏறி நூதன உண்ணா விரதம் போராட்டம்
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் சிவராசு அறிவிப்பு.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து…
3-மணி நேரமாக உயிருக்கு போராடிய இளம் கன்று – கண்டுக் கொள்ளாத மாநகராட்சி.
திருச்சி காந்தி மார்க்கெட் மணி மண்டப சாலை பகுதியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இளம் கன்று ஒன்று காலில் அடிப்பட்ட காயத்துடன் இரத்தம் வழிந்தபடி நடக்க முடியாமல் சாலையின் நடுவில் படத்து கிடந்தது. இதனை…
தொடர் மழை – பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 1. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவாலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால்…
மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்.
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.இவருடைய மனைவி லதா.இவர்களுக்கு நிரோஷா என்ற மகளும்,சங்கீத்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்.மகன் சங்கீத்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.இதில் அன்பழகன்…
27-வது நாளாக மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் வைக்கோல் புல் தின்னும் நூதன உண்ணா விரத போராட்டம்
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
அரசுப் பள்ளி மாணவர் களுக்கு “ஹேப்பி நியூஸ்” அமைச்சர் தகவல்.
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில்…
தந்தை செல்போன் வாங்கித் தராததால் பள்ளி மாணவி தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டேற்றி தொழிகோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு ஆரதி, வீணா(15) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். இளையமகள் வீணா அங்குள்ள பள்ளி ஒன்றில்…