Latest News

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா திருச்சியில் இன்று வெளியிட்டார்:- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்:- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி:- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:- 2013-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வஞ்சித்தால் மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் அறிவிப்பு:-*

திருச்சியில் பொங்கல் பரிசு – கே.என். நேரு வழங்கினார்.

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் , இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய…

இந்து திருக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் மூலம் மீண்டும் இயக்கப்பட்ட தங்கரதம் – வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் கிராமத்தில், மக்களுக்கு அருள்பாலிக்கும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பல ஆண்டுகளாக தங்க ரதத்தில் மாரியம்மன் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து…

அதிகரித்த கொரோனா – ஜன-26 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்.

ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா,…

லாரி டிரைவரை தாக்கிய எஸ்ஐ மீது – திருச்சி எஸ்.பி நடவடிக்கை.

சென்னையிலிருந்து திருச்சி திருவரம்பூர் பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு இரும்புகளை லாரியில் ஏற்றி வந்த போது சமயபுரம் சுங்கசாவடியில் லாரி ஓட்டுநர் ஆயரசனிடம் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், பர்மிட்,பில்,தாபல் கேட்டுள்ளார். இதில் நடந்த வாக்குவாதத்தில் லாரி ஓட்டுநர் ஆயரசனை போக்குவரத்து உதவி…

திருச்சியில் 90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் – கே.என்.நேரு தகவல்.

திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,26,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தொழில்…

குடி(மகனை)க் கொன்ற தந்தை – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி செந்தணீர்புரம் வ உ சி தெரு பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ் இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் வயது 34 ‌‌ மனைவியை பிரிந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி பலரிடம்…

திருச்சியில் கோழியை முழுங்கிய மலைபாம்பு – வனப் பகுதியில் விட்ட அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு செந்தமான விவசாய நிலம் கானாப்பாடி காப்புகாடு அருகே உள்ளது. வழக்கம்போல் இன்று காலை தனது வயலுக்கு சென்ற அவர் தனக்கு செந்தமான 3 கோழிகளில் ஒன்றை காணவில்லை உடனே…

சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 81-வது நினைவு தினம் ஸ்ரீரங்கத்தில் அனுசரிக் கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் நகரம்…

ஜன 5-ம் தேதி சட்டசபை – பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள்,…

ஆலயங்கள், கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு படங்கள்.

2022-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி ஆலயங்கள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா திருத்தலத்தில் நேற்று இரவு நடைபெற்ற…

ஜன-10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது.எனவே, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

மாஸ்க் அணி யாதவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுத்திடும் வகையிலும், தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும் மக்கள்…

வேளாங் கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை கலெக்டர் அறிவிப்பு.

நாளைய தினம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு உலகத்தில் எங்கும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று நள்ளிரவு பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு சென்று…

ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன், நெல்லையைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் மணிமாறன் குவார்ட் பிரிவில் 250 கிலோ…