திருச்சியில் (11-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 749 பேர்…
இந்தியாவில் நல்ல தரம் வாய்ந்த களமும், பயிற்சியும் தேவை ஒலிம்பிக் வீரர் ஆரோக்கிய ராஜீவ் பேட்டி.
ஒலிம்பிக் போட்டியில் 2-வது முறையாகத் தகுதி பெற்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி லால்குடி அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை…
உப்பிலியபுரம் போலீசாரின் மனித நேயத்தை பாராட்டிய ஐ.ஜி.
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி வயது 65 மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், திருச்சி முதியோர் காப்பகம் அன்பாலயத்தில் ஒப்படைத்தனர். சற்று குணமான நிலையில் அவரை விசாரணை செய்து அவரது உறவினர்களிடம்…
ஆடி பூரத்தை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் வழிபட தடை.
கொரோனா தொற்று 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சியில்…
திருச்சியில் 115 அடி உயர திமுக கழக கொடியை ஏற்றிய கே.என்.நேரு.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சியில் 125 கிலோ பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு விற்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ஆண்டாள்…
திருச்சியில் (10-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 752 பேர்…
பொது கழிப்பிடம் கட்டித் தரக்கோரி காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாநகராட்சி 47, 48 வது வார்டுக்குட்பட்ட கூனிபஜார் பகுதியில் இடிந்து கிடக்கும் பொது கழிப்பிடத்தை புதிதாக கட்டி தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட இடத்திற்கு…
பிளாஸ்டிக் ரைட் – மன உளைச்சலில் வியாபாரிகள்.
சோதனை என்ற பெயரில் வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை தடுக்க கோரியும், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வணிகம் நலிவடைந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வணிகம் நடத்துவதே கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில், அடிக்கடி அதிகாரிகளால் கடையில்…
முற்றுகைப் போராட்டத்திற்காக, பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரத்தினர்.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சியில் நடக்கவிருக்கும் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தை விளக்கி திருச்சியில் நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. மத்திய அரசு கார்பரேட் முதலாளிகளுக்கு சுதந்திரம் வழங்கி, அவர்களை எதிர்ப்பவர்களுக்கு சிறையில் அடைப்பதை கண்டித்தும், ஊபா…
திருச்சியை குளிர செய்த கனமழை.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென அடைமழை பெய்து திருச்சி மாவட்டத்தை குளிர செய்துள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பெய்த நிலவரம் லால்குடி பகுதியில் 10.30mm மழையும்,…
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளையும், மக்கள் விரோத…
நீட் தேர்வு-குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் – நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சியில் பேட்டி..
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பதார்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூளைச்சாவு அடைந்த நபரின்உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தாருக்கு…
நிலம் கையகப்படுத்தும் பணிகளால் தான், சாலைப் பணிகள் வேகமாக நடை பெறுவதற்கு தடையாக உள்ளது-அமைச்சர் ஏ.வா வேலு பேட்டி.
திருச்சி , புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் இன்று…
திருச்சியில் (09-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 753 பேர்…