Latest News

திமுக அரசை கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது:-* அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை 3%ல் இருந்து 6% மாக உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கோரிக்கை:- திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக புதிய தலைவர் நந்தாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் வாழ்த்து தெரிவித்தார்:- திமுக அரசை கண்டித்து திருச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் – அதிமுகவினருக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் அழைப்பு:- திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டம்.:-

முன்னாள் எம்எல்ஏ பெயரை நீக்கிய இன்னால் எம்எல்ஏ.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகளை செய்கிறார்கள். இதன் மூலம் பல இடங்களில்…

மனைவியை கொன்று நாடகமாடிய போலீஸ் கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ரமேஷின் மனைவி…

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான…

சிஏஏ குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமி அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ , என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கொரோனோ தொற்று நோயின் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய…

கொரோனாவுக்கு பெற்றோர், பாட்டியையும் இழந்து தவிக்கும் சிறுவர்கள்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் வயது(45). மருந்து கடை நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வயது (40). இவர்களுடைய மகன் விபின் வயது (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் சாமுவேல் வயது (8) 3-ம் வகுப்பு…

ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற வாலிபர் விடுதலை.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது ஆன்லைன் காதலியை பார்க்கும் ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு…

இடுப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய், போலீசார் பறிமுதல்.

சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் தனது இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக்…

பார்வையற்றவர்களுக்கு உணவளித்த காவலர்களின் மனிதநேயம்

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் ஆனந்தன் தலைமையில்

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 58208 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 796 பேர் குணமடைந்து வீடு…

முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.

கடந்த 2018 – 2021ம் ஆண்டு முதுநிலை படிப்பு காலம் முடிந்த பிறகும் முதுநிலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க செய்யும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்…

ஊரடங்கில் “பூ” விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..

திருச்சி மாவட்ட அண்ணா புஷ்ப தொழிற்சங்க செயலாளர் ரெங்கராஜ் படையப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : திருச்சி மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் பூக்களை திருச்சி…

பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றிய வாலிபர்களால் பரபரப்பு.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5 வாலிபர்கள் 2 அடி உயரமுள்ள பட்டாக்கத்தியை கையில் ஏந்தியபடி சாலையில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல உளூரை சேர்ந்த சகோதரர்கள் முகேஷ்குமார், சந்தோஷ்குமார், இவர்களின் நண்பர்களான முருகானந்தம், கபிலன் ஆகிய நான்கு…

திருச்சியில் கொரோனாவிற்கு உச்சகட்ட பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 57215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 1119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1074 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

ரயில், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை முதல் ரயில் நிலையம் மற்றும் விமானம் நிலையங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு…

TNTJ சார்பில் கொரோனா குறித்த ஆலோசனை மற்றும் சேவை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வருகின்றனர். அதனை பாராட்டியும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றும் அவசரகால ரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் வழங்கும் வகையில் முகாமில்…

தற்போதைய செய்திகள்