முஸ்லிம்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி எஸ் எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…















