வாலிபரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது – ஒரு திருநங்கை தலைமறைவு.
புதுக்கோட்டை மாவட்டம் எருக்கம்பட்டி, ராப்புசல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 39 திருச்சியில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது…















