ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் இலவச அம்புலன்ஸ் சேவை.
மனித குலத்தைக் காக்க மிக வேகமாகவும் அதோடு முழுமையாக குணமடைய வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடும் செயல்பட்டு வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையானது தனது அங்கமாகிய சேவை தொண்டு நிறுவனம் ஆகிய தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட் உடன் சேர்ந்து…















