திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலையா? – காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை.
திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய் ஸ்ரீ (வயது…















