திருச்சியில் மீன்பிடி தொழிலாளி வெட்டி படுகொலை – முகமூடி அணிந்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி குழுமணி மெயின் ரோட்டில் சுப்புராம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இரண்டு சக்கர வாகனத்தை சரி செய்வதற்காக அங்கு உள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் வேலை பார்க்கும்…

திருச்சியில் தூர்வாரும் பணி – அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நீர்வளத் துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாருதல் என ரூபாய் 18.75 கோடி மதிப்பில் 90 பணிகளை தொடங்கி வைக்கின்ற வகையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை…

திருச்சி எஸ்டிபிஐ மேற்கு, தெற்கு தொகுதி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.

எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்கு தொகுதி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி,எஸ்டிபிஐ வடக்கு…

உலக பூமி தினம் – திருச்சியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவிகள்.

திருச்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு அகிலஇந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழி பாதிப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு…

ரேஷன் கடையில் மீண்டும் மோடி படம் – பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் பேட்டி.

பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,; தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாஜகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கட்சியினரும் ஆட்சியும் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக…

மச்சானை ஓட ஓட அரிவாளால் வெட்டிய மாமா – திருச்சியில் நடந்த பயங்கரம்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி சத்யா. தம்பதிகள் இருவருக்கும் இடையே எழுந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்தநிலையில் கடந்த 1 வருடமாக சந்துருவின் மச்சினான திருவானைக்காவல்…

திருச்சியில் பிரதமா் மோடி படம் உடைப்பு : 8 போ் மீது வழக்குப் பதிவு.

திருச்சி ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் மோடி படம்  உடைத்து சாக்கடையில் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த பிரச்னை தொடா்பாக பாஜக மண்டல் தலைவா் பரமசிவம் நீதிமன்றக் காவல் நிலையத்தில் அளித்த…

திருச்சியில் கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் குண்டாசில் கைது.

திருச்சியில் கடந்த 11ம் தேதி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .500 / – பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி தர்மா (…

மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிவிப்பு.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது. அதனையடுத்து மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில். தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க்…

உலக பூமி தினம் “மண் காப்போம் இயக்கம்” சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் இன்று (ஏப்ரல் 22) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி ரயில் நிலையம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் கிரெடாய் அமைப்பின் மாநில துணை தலைவர்…

தல “தோனி” அதிரடியால் CSK வெற்றி.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட்…

திருச்சியில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ” அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு , திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை – பாஜகவினர் கைது.

திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ராமதாஸ் அந்த படத்தை உடைத்த போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தவறில்லை திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி.

திருச்சியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் இன்று நடந்தது. அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா – தேரில் முகூர்த்தக் கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதுசமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில்…