குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கிய உத்தால மலர்.

குத்தாலம் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக…

திருச்சி காவல் துறையில் பயன் படுத்தப்பட்ட 16 வாகனங்கள் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் பொருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பொது ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையர்…

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி எஸ்டிடியூ தொழிற் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் விலை உயர்வை குறைக்க கோரியும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிடியூ கட்சியின்…

திருச்சியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை – 2 பேர் கைது.

திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகள்…

திருச்சியில் அதிமுக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி சேலம் புறநகர் மாவட்ட பேரவை…

சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை – தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் புகார்.

நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த சம்மேளன சார்பில் திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை. தமிழ்நாடு…

திருச்சி வெல்டிங் பட்டறை அதிபரிடம் வழிப்பறி – இருவர் கைது

திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திமுனையில் இவரை மிரட்டி ஒரு…

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – கலெக்டர் தகவல்.

  திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின்…

பொது மக்களின் கோரிக்கை களுக்கு உடனடி தீர்வு காணும் திருச்சி மேயர் அன்பழகன்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான இடங்களில் திமுக வெற்றிபெற்றுது. திருச்சியில் மாநகராட்சி மேயராக அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இரவு பகலாக மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் முதன் முறையாக நடந்த மாநகராட்சி கூட்டத்தில்…

4-நாட்கள் தொடர் விடுமுறை – கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க…

பிஎஃப், கிராஜுவிட்டி கேட்டு தேசிய பஞ்சு மில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் இயங்கிவரனந்த உமா பரமேஸ்வரி மில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு திலிருந்து செயல்படவில்லை. மேலும் பஞ்சாலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடன் காரணமாக சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாலை எந்திரங்களையும்…

பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து – மக்கள் உரிமை கூட்டணி ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட மக்கள் உரிமை கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…

திருச்சியில் நடந்த தலைவர் கிரிக்கெட் லீக் போட்டி – தஞ்சாவூர் அணி வெற்றி.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 2020 ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான…

விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக திருச்சியில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.

திருச்சி மாவட்டம் விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக இன்று தர்கா பகுதியில் மாபெரும் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் தலைமையில் நடைபெற்றது. விம் பொதுச் செயலாளர் தெளலத் நிஷா வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ…