தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் – PFI அறிவிப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர்…

திருச்சியில் 50-கோடி செலவில் தடுப்பு சுவர் – கே என் நேரு தகவல்.

திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உய்யகொண்டான் திருமலை .சண்முக நகர், ஆதி நகர், வினோபா காலனி, பாத்திமா நகர்,…

ரயில்களில் இனி சைவ உணவு – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் ‘Vegetarian Friendly Travel’ சேவை வழங்க உள்ளதாகவும் , அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில்…

35-வது நாளான இன்று மோடி விவசாயிகளை ஏமாற்றி விட்டதாக கூறி உடலில் பட்டை போட்டு நூதன உண்ணா விரதப் போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…

பிரதமர் மோடியை அவமதிக்கும் அய்யாக் கண்ணுவை கைது செய்யக் கோரி பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நரேந்திர மோடி அறிவித்த படி வேளாண் விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும்.…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது.கி.பி.1320 ஸ்ரீரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம்…

“முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை – தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணை.

உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ்…

34-வது நாளான இன்று விவசாயிகள் தலையில் குல்லா மாட்டி நூதன உண்ணாவிரத போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை…

பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் குழந்தைகள் தின ஓவியப் போட்டி – பங்கேற்ற குழந்தைகள்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள கிளையில் கிளை மேலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.…

திருச்சியில் 10- பேர் குண்டர் சட்டத்தில் கைது – கமிஷனர் கார்த்திகேயன் தகவல்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , பணம், செல்போன் பறிப்பு . பாலியல் வன்முறை , கஞ்சா விற்பனை மற்றும் கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் போலீசார் ரோந்து செய்தும் ,…

மத்திய அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான இன்று சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரில்…

திருச்சியில் நடந்த சட்ட விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று 13ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று 14ம் தேதி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை…

சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய திருச்சி போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

திருச்சியில் கடந்த 04.11.2021 தேதி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தனூர் குளத்தில் எடமலைப்பட்டிபுதூர் சேர்ந்த அப்துல் ரகுமான், சவுக்கத் அலி, அபு ஆகியோர் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி கைகளை அசைத்த நிலையில்…

திருச்சி போலீஸ் அதிரடி – ஆட்டோ ஓட்டுனர் கைது.

திருச்சி மாநகரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துகொண்டிருந்தது. அதனடிப்படையில் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

33-ம் நாளான இன்று பிரதமர் மோடி சாட்டையால் அடித்த காயத்திற்கு விவசாயிகள் கட்டுப்போட்டு நூதன உண்ணா விரத போராட்டம்..

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 33ம் நாளாக இன்று பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டையால் அடித்த தால் விவசாயிகளின் உடலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டது போல் நுதன உண்ணாவிரத போராட்டத்தில்…