உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் கே என் நேரு விடம் விருப்ப மனு அளித்த கட்சியினர்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து வேட்புமனுக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலருமான கே என் நேரு இன்று காலை திருச்சி கலைஞர்…