மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல் மாட்டுவண்டி குவாரியை உடனே திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர்…
புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அரசு கைத்தறி கண்காட்சி.
2022-ம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திருச்சி மெகா ஸ்டார் எதிரே உள்ள இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த விற்பனை கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சிவராசு…
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் – தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் ஜின்னா தெருவை சேர்ந்த சாதிக் பாதுஷா என்பவரின் மகன் அபு வயது 16 தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இவனும் இவரது மூன்று நண்பர்களும் குடமுருட்டி காவிரி ஆற்றில்…
புத்தாண்டை கொண்டாட இங்கெல்லாம் தடை? – காவல்துறை அறிவிப்பு.
ஜனவரி 1 புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கூட்டமாக கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்தது, இதற்கிடையே ஒமைக்ரான்…
அனைத்து BSNL அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் BSNL-லில் தொடர் உண்ணா விரத போராட்டம்.
அனைத்து BSNL அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 28 முதல் 30 டிசம்பர் 2021 வரை தொடர் உண்ணா விரத போராட்டம் கண்டோன்மெண்ட் அருகே இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் BEEPPARR-2017 ன் படி 01.07.2018…
9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்கு வரத்து பணி யாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து அரசே ஏற்று நடத்துவதுடன் 2003ம் ஆண்டுக்கு பின்…
திருட வந்த இடத்தில் சிக்கிய சிறுவன் – கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்.
திருச்சி பெரிய கடை வீதி, வளையல் கார தெரு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் அந்த தெருவில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த கவரிங்…
ஜன-3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து…
இஸ்லாமிய சிறை வாசிகளின் விடுதலையை வலியுறுத்தி, சிறைவாசிகள் குடும்பத்தார் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.
”நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது…
ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பிடம் கட்டித்தர கோரி கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பு சார்பில் பழைய ஆவின் பால்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பிடம் கட்டித்தர…
வரதட்சணை கொடுமை – திருச்சியில் இளம்பெண் தற்கொலை – போலீஸ் விசாரணை.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா (25) பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.…
அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஐ(எம்) வாழை மரம் நடும் போராட்டம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாலக்கரை பகுதி, பாரதி நகர் கிளை சார்பில் திருச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெரம்பூர் 27 வது வார்டு பகுதிக்குட்பட்ட பாரதி நகர் மெயின் ரோடு, 3வது தெரு, 5வது…
திடீர் பெண் சாமியாருக்கு போலீஸ் அதிரடி தடை.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதிபராசக்தியின் அவதாரம் அன்னபூரணி அம்மன் என பெண் சாமியார் படத்துடன் அப்பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த பெண் சாமியார் ஒரு மண்டபத்தில் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதும், பெண் பக்தர் ஒருவர் பெண்…
திருச்சியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க , ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க . காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில் , 28.11.21 – ந்தேதி திருச்சி மாநகரம் , ஏர்போர்ட்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97வது ஆண்டு அமைப்பு தினம் – திருச்சியில் நிர்வாகிகள் கொடி ஏற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 97வது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்குப் பகுதிகளுக்கு உட்பட்ட 54 வது வார்டில் செயலாளர் துரைராஜ் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் சத்யா கொடியேறினர். 55வது வார்டில் செயலாளர் முருகன் தலைமையில் மேற்கு தொகுதி பொருளாளர்…