ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து மநீம தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் பிரச்சாரம்:-
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தி பொதுமக்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் துரைராஜ்…















