திருச்சியில் ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்க பேரவைக் கூட்டம்: பொதுச் செயலாளர் சுரேஷ் பேட்டி:-
திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் மேற்கு பகுதி பேரவைக் கூட்டம் இன்று ( திருச்சி கைத்தறி மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர விற்பனைக்குழு பிரதிநிதி சுமதி தலைமை தாங்கினார். சசிவர்ணம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு…















