திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற வெல்டர் – தனியார் நிதி நிறுவனம் காரணமா?
திருச்சி நீதிமன்றம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சாலையின் நடுவே வலியால் துடித்தபடி அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினார். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு உடனடியாக தீயை…















