திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-
திருவாரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் திமுக அரசு கண்டித்து டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தை இன்று நடத்தினர். இந்த…