திருச்சி டாஸ்மாக் மதுபான கடை முன் வாலிபர் வெட்டி படுகொலை

திருச்சி கொட்டப்பட்டு ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்ராசு 22 சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து தற்போது மனைவி புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி பொன்மலைப்பட்டி பஸ்ஸ்டாப்பில் பஸ்சில் வந்து இறங்கி அருகே உள்ள வஉசி கடைவீதியில்…

திருச்சியில் (15-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 59 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 518 பேர்…

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா திருச்சியில் அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

திருச்சியில் (14-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 531 பேர்…

அறங்காவலர் குழுவைக் கண்காணிக்க தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு மற்றும் யானை பராமரிப்பு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு எம்எல்ஏக்கள் பழனியாண்டி, கதிரவன்…

பஞ்சப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர்…

பேசஞ்சர் ரயிலை இயக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டிஆர்எமிடம் மனு அளித்தனர்.

கொரோனா பேரிடரையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது . பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபோது மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது . ஆனாலும் , இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பயணங்களுக்காக பயன்படுத்தும் சாதாரண பயணிகள் ரயில்…

குண்டூர் ‌அய்யம்பட்டி செல்லாயி அம்மன் கோயிலில் வருகிற 16-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது‌.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ அருள்மிகு செல்லாயி அம்மன் சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 07.30 மணி முதல் 09.00…

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்மெரி கேட் முன்பு SRES மற்றும் NFIR தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

எஸ்.ஆர்.இ.எஸ் மற்றும் என்.எப்.ஐ.ஆர் தொழிற் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பு இன்று காலை இரயில்வே தொழிலாளர்களின் பாதுகாவலர் Dr.இராகவையாஜி உத்திரவின்படி பணிமனை கோட்டத்தலைவர் பவுல்…

திருச்சியில் (13-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 559 பேர்…

செவிலிய உதவியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரி அடையாள உண்ணாவிரதம் – செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா அறிவிப்பு.

செவிலிய உதவியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலிய உதவியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.…

செப்-17ம் முதல் அக்-7ம் தேதி வரை சேவா சமர்பன் பிரச்சாரம் துவக்கப்படும் – பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சிடி.ரவி பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். அதன்படி திருச்சி வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாஜகவின் தேசிய பொதுச்…

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டெல்லி சிவில் டிபன்ஸ் பெண் காவல்துறை அதிகாரிக்கு நீதி வேண்டியும், இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த…

முத்தரையரின் திருவுருவச் சிலையை அகற்ற முயற்சிக்கும் ஆளும் அரசை கண்டித்து தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச் சிலையை அகற்ற முயற்சிக்கும் ஆளும் அரசை கண்டித்து சிலை அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் தாணு வரவேற்றார்.…

வாய்க்காலில் மூழ்கி மாயமான சிறுவன் – தேடும் பணியில் போலீசார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி பகுதியில் கட்டளை வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் முழுகி மாயமா மாணவனின் உடலை துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் இவர் திருச்சி என்ஐடி கல்லூரியில் ஊழியராக…