பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திருச்சி ஜிஎச் முன்பு மரக்கன்று நடும் பணி இன்று துவங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின்…